Tag: Sodium Bicarbonate Injection
சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு
சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் ... Read More