Tag: Supreme Court judges
ஈரானில் சுட்டுக்கொல்லப்பட்ட நீதியரசர்கள்
ஈரானிய உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசர்கள் இருவர் தலைநகர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தெரிவித்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நீதிபதிகளான மொஹிசா, அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் ... Read More