Tag: Tamil Nadu
இந்திய மீனவர்கள் கைது ; தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ... Read More
பட்டாசுத்தொழிற்ச்சாலை வெடிப்பு ; உரிமையாளர் கைது
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று (04) இடம்பெற்ற பட்டாசுத்தொழிற்ச்சாலையின் வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில்,தொழிற்ச்சாலையின் உரிமையாளர் சசிபாலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சாத்தூர் பட்டாசுத்தொழிற்ச்சாலையின்வெடி விபத்து தொடர்பாக இதுவரை ... Read More
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (02), நாளையும் (03) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் ... Read More
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு !
கள்ளகுறிச்சி - கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மரணித்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 30 பேர் ... Read More