Tag: University of Peradeniya
மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படும்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்ற நிலை காணப்படுவதாகப் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தரினால் மாணவர் சங்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையுமே இப்பதற்ற ... Read More