Tag: vegetables

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mithu- November 19, 2024 0

சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் இந்த நாட்களில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என சந்தை ... Read More

கசப்பான உணவுகளின் நன்மைகள்

Kavikaran- October 11, 2024 0

கசப்பான உணவுகளின் பலன்கள்: தோற்றம் நன்றாக இல்லை என்றால் அதன் சுவையும் நன்றாக இருக்க முடியாது என்று அவசியமில்லை. உணவில் கசப்பான மற்றும் நாவில் சுவைக்காத விஷயங்களுக்கும் இது பொருந்தும். கசப்பான விஷயங்களால் பயனே ... Read More

வெள்ளரிக்காயின் நன்மைகள் 

Kavikaran- October 10, 2024 0

வெள்ளரிக்காய் வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும், கொழுப்பு செல்களைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு ... Read More

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

Mithu- September 14, 2024 0

இன்று (14) மரக்கறிகளின் விலைகளில் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கெரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் ஒரு கிலோ ... Read More

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mithu- June 25, 2024 0

மழையுடனான காலநிலை காரணமாகக் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.  ஒரு கிலோ கிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். முருங்கைக்காய் ஒரு கிலோ ... Read More

மரக்கறி, மீன்களின் விலை அதிகரிப்பு

Mithu- May 28, 2024 0

சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ற வகையில் அறுவடை இல்லாததால், காய்கறி ... Read More

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mithu- May 27, 2024 0

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.  கடந்த காலங்களில் கணிசமான அளவு குறைவடைந்திருந்த மரக்கறிகளின் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  அதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி ... Read More