பாகிஸ்தான் பிரதமர் கொரோனா பரிசோதனைக்கு?

பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிக்க விரைவில் கொரோனா பரிசோதனை செய்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்துள்ளளார். … மேலும் வாசிக்க

அமெரிக்காவில் அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை

கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்துள்ளதோடு தொற்றுறுதியான 25 ஆயிரத்து 593 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

குடியேற்றம் தற்காலிகமாக ரத்து

கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட அமெரிக்காவிற்கு குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான “நிறைவேற்று ஆணையில்” கையெழுத்திடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

சிங்கப்பூரில் பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது

கடந்த 24 மணிநேரத்தில் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,426 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கு மொத்தமாக 8,014 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

சவுதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

சவுதியில் கொரோனா பலி எண்ணிக்கை 100 ஐ கடந்ததுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் சவுதி அரேபியாவில் 6 பேர் பலியானதை அடுத்து அங்கு இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. … மேலும் வாசிக்க

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு தீவின் மியகி மாகாணம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. … மேலும் வாசிக்க

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் பலி

கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் காவல்துறையினரின் வாகனத்தில் போலியாக காவற்துறை அதிகாரி போல உடை அணிந்து வந்த கெப்ரியல் வார்ட்மென் என்ற நபர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். … மேலும் வாசிக்க

ஸ்பெயினை புரட்டி எடுக்கும் கொரோனா-

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ஸ்பெயினில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. … மேலும் வாசிக்க

ஜப்பானில் கொரோனாவால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்னர்

ஜப்பானில் கொரோனாவால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொற்றால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்துக்கும் அதிகம்

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,329,806ஆக அதிகரித்துள்ளது. … மேலும் வாசிக்க

பிரிட்டனில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்ததுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரன் பிரிட்டனில் 888 பேர் பலியாகியுள்ளனர். … மேலும் வாசிக்க

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்துக்கும் அதிகம்

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்து 63 ஆயிரத்து 52ஆக அதிகரித்துள்ளது. … மேலும் வாசிக்க

அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்...

நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க