சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொரோனா

கடந்த 24 மணித்தியாலங்களில் சிங்கப்பூரில் மாத்திரம் 728 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

அமெரிக்காவை புரட்டி எடுக்கும் கொரோனா

கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளதோடு 5 லட்சத்து 86 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

ஒரு மாதத்திற்கு பின் தாயை சந்தித்த மகளின் நிலை...

துருக்கியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனது தாயை ஒரு மாத இடைவெளிக்குப் பின் கண்ட மகள் கதறி அழுது கட்டியணைத்துக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது. … மேலும் வாசிக்க

பிரித்தானிய பிரதமர் பூரண குணமடைந்தார்

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. … மேலும் வாசிக்க

வரலாற்றில் இதுவே முதல் முறை...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்குமான அவசரகால நிலை பிரகடனத்திற்கான அறிக்கையில் அனுமதி அளித்துள்ளார். … மேலும் வாசிக்க

ஒரே நாளில் 2000 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 37 பேர் உயிரிழந்துள்ளனர். … மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தல் காலத்தினை மேலும் நீடிக்க ஆலோசனை

பிரித்தானிய அரசாங்கம் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால் அந்நாட்டிற்கு விதித்துள்ள தனிமைப்படுத்தல் காலத்தினை மேலும் நீடிப்பது குறித்த ஆலோசனை அந்நாட்டு பிரதமரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

பிரித்தானிய பிரதமர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில்

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். … மேலும் வாசிக்க

கொரோனா வைரஸ் - உலகில் 13,048 மரணங்கள்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 307,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,048 பேர் பலியாகி உள்ளனர். … மேலும் வாசிக்க