பாலியல் துணையை தேடிக் கொள்ள அறிவுறுத்தும் நாடு?

கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவிவரும் இந்த காலகட்டத்தில், நெதர்லாந்தில் திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் ஒரு சிறந்த பாலியல் துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. … மேலும் வாசிக்க

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மற்றுமொரு நன்கொடை

கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தூதரக சேவை ஊழியர்கள் சங்கத்தின் ஊடாக 27.7 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

என்னை யாரும் கைது செய்யவில்லை

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. மும்பையில் தனது ஆண் நண்பருடன் அவர் ஊரடங்கு நேரத்தில் அவசியம் இன்றி சுற்றி தெரிந்ததாகவும் இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு மீறல் மற்றும் நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் அவரது விலையுயர்ந்து பிஎம்டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. … மேலும் வாசிக்க

திருமணம் செய்ய காத்திருப்போருக்கான முக்கிய செய்தி...

இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. … மேலும் வாசிக்க

புகையிரதத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி?

இன்று காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் புகையிரதத்தில் பயணிப்பதற்காக பெலியத்தை புகையிரத நிலையத்திற்கு ஒரு பயணி மாத்திரமே வந்துள்ளார் என தெரியவருகிறது. … மேலும் வாசிக்க

டிசம்பர் மாதத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்!

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதன் முதலாக தென்பட்டது. உலகளாவிய தொற்று நோய் என சென்ற மார்ச் மாதம் 11 ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. … மேலும் வாசிக்க

கவர்ச்சி காட்சிகளில் நடிக்க 3 கோடி பணம் கேட்கும் நடிகை

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். … மேலும் வாசிக்க

பிரபல கிரிக்கெட் வீரரை மணக்கும் தமன்னா?

தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. … மேலும் வாசிக்க

கொரோனாவுக்கான தடுப்பூசி இவ்வாண்டு இறுதிக்குள்?

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை இந்தாண்டு இறுதிக்குள் பெற்றுக்கொடுக்க முடியுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். … மேலும் வாசிக்க

புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடிய டேவிட் வார்னர்-(Video)

தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட்டானதுடன் ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். … மேலும் வாசிக்க

70 லட்சம் கர்ப்பங்கள் உருவாகலாம் - ஐ.நா மக்கள் தொகை நிதியம்

கொரோனாவின் தாக்கமும், அதன் எதிர்வினையும் உலகம் முழுவதும் எப்படி விரிவடையும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதே சமயத்தில், பெண்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த இந்த ஆய்வை வெளியிட்டுள்ளோம். … மேலும் வாசிக்க

லூடோ விளையாட்டில் தோற்றதால் மனைவிக்கு கணவன் செய்த காரியம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் வீடுகளில் செய்வதறியாது முடங்கியுள்ளனர். அந்நிலையில் குஜராத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் ஆன்லைனில் லூடோ கேம் விளையாட முடிவு செய்தனர். … மேலும் வாசிக்க

வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளரின் நிலை?

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார். … மேலும் வாசிக்க

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் இனி ஒரே நேரத்தில் 8 பேருடன் கதைக்கலாம்

காலத்தின் தேவைக்கேற்ப வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு வசதிகள் (அப்டேட்) கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வாட்ஸ்அப் செயலி மூலமாக வீடியோ அழைப்பில் ஒரே நேரத்தில் நான்கு பேருடன் மட்டுமே குரூப் கால் செய்யும் வசதி இருந்து வந்தது. தற்போது, வீடியோ அழைப்பில் ஒரே நேரத்தில் 8 பயனர்களை இணைத்துக்கொண்டு பேசும் வகையில் புதிய வசதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. … மேலும் வாசிக்க

"Tom and Jerry " இயக்குனர் காலமானார்..!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்க கூடிய ஒரு கார்டூன் தொடர் என்றால் அது டாம் அண்ட் ஜெர்ரி . இந்த கார்டூன் தொடர் எலி மற்றும் பூனைகள் செய்யும் சேட்டைகளை சுவாரஸ்யமாக காட்சிகளால் நிறைந்த தொடர் அதனால் தான் இன்னும் வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. … மேலும் வாசிக்க

டிஸ்னியின் அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு நிறுவனமான டிஸ்னி உலகம் முழுவதும் முடக்கத்தில் இருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளத்தை நிறுத்தியது. … மேலும் வாசிக்க