ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … மேலும் வாசிக்க

பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவிற்கு விற்கும் நடவடிக்கையா?

பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அறிய முடிகின்றது. … மேலும் வாசிக்க

ஆளும் அரசாங்கம் எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு இந்த நாட்டை விற்றுச் சாப்பிடும் முறையை செய்து வருகிறது...

அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகின்றது. அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து இன மக்களும் போராடியது போன்று தற்போது இரண்டாவது சுதந்திர விடுதலை போராட்டத்துக்கு அனைத்து இன மக்களும் ஒன்றிணையவேண்டும் என எல்லே குணவங்ச தேரர் அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். … மேலும் வாசிக்க

ஜனாதிபதியின் வீட்டில் ராஜபக்சக்கள் முக்கிய சந்திப்பு ?

ராஜபக்சக்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. … மேலும் வாசிக்க

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா உதய கம்மன்பில?

அமைச்சர் உதய கம்மன்பில எதிர்வரும் அமைச்சரவை மறுசீரமைப்பில் எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. … மேலும் வாசிக்க

நீர்கொழும்புப் பகுதியில் வந்து வைரலான கடற் கன்னியாக நடித்தவர் இவர்தானாம்..!!!

நீர்கொழும்புப் பகுதியில் வந்து வைரலான கடற்கன்னி இவர்தானாம்..!!!அண்மையில் நீர்கொழும்புப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள கடற்கன்னி தொடர்பாக பரபரப்பாக சமூகவலைத்தளங்களில் காணொளி பரவி இருந்தது. … மேலும் வாசிக்க

மீண்டும் அரசியலுக்கு வருகின்றார் துமிந்த சில்வா?

ஜனாதிபதி கோட்டாபயவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா, மீண்டும் அரசியலில் பிரவேசிக்கவுள்ளார். … மேலும் வாசிக்க

கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தளவுக்கு இலங்கை பிரபலமானதோ, அந்தளவுக்கு சித்திரவதைக்கும் பிரபல்யமானது...

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழர்கள் வெள்ளை வாகனங்களில் கடத்தப்பட்டு, இரத்தக்கறை படிந்த சித்திரவதைக் கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னமும் தொடர்கின்றது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

சீன பிரஜைகள் அணிந்துள்ள உடை தொடர்பில் விசாரணை...

திஸ்ஸமகாராம வாவியை தூர் வாருவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டத்தில் சீன இராணுவ சீருடையை ஒத்த உடையணிந்து பணியாற்றும் சீன பிரஜைகள் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது. … மேலும் வாசிக்க

அடுத்த ஜனாதிபதி விமல் வீரவன்ச?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆளும் தரப்புக்குள் முரண்பாடுகள் முற்றியுள்ள நிலையில், அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு எதிர் கட்சிகள் தீர்மானித்துள்ளன. … மேலும் வாசிக்க

பசித்தோரை பசியாற்றும் பரோட்டா கடை!

பேருவலையில் சில பகுதிகளில் மக்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு நன்மை கருதி பராட்டாக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு பரோட்டாவின் விலை சுவையான பருப்புக் கறியுடன் விலை 7/= மட்டுமே. … மேலும் வாசிக்க

பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுப்பு ?

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுத்துள்ள நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எங்கள் மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. … மேலும் வாசிக்க

இலங்கையால் இந்தியாவிற்கு விசேட பாதுகாப்பு

இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக, அந்நாட்டின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தமிழ்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

ரணிலுடன் எவருமே இணையமாட்டார்கள்!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. … மேலும் வாசிக்க

“கொழும்பு − கோட்டையிலுள்ள 200 ஏக்கர் காணியை விற்பனை செய்யும் திட்டம்”?

துறைமுக நகர் திட்டத்தை அடுத்து, கொழும்பு − கோட்டை பகுதியிலுள்ள 200 ஏக்கர் காணிகளை வெளிநாடொன்றிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல குற்றஞ்சுமத்துகின்றார் … மேலும் வாசிக்க