மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு????

வரும் பண்டிகைகாலத்தை முன்னிட்டு மீண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)கோரிக்கை விடுத்துள்ளது. … மேலும் வாசிக்க

துண்டதுண்டாக சிதறிக் கிடந்த எமது மக்களின் உடல்களை நான் நேரில் பார்த்தேன்!

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது கொல்லப்பட்ட எமது மக்களின் துண்டுத் துண்டுடாக சிதறிக் கிடந்த உடல்களை நான் நேரில் பார்த்திருந்தேன். அதனை அரசியல்வாதிகள் பார்த்தார்களா என்பது எனக்கு தெரியாது என கொழும்பு பேராயர் கார்தினல் ரஞ்சித் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். … மேலும் வாசிக்க

பௌத்த ஆமதுரு என்பதால், தலை குனிந்து மூடிக்கொண்டுவர வேண்டுமா?

கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் நேற்று அதிகாலை தீ பரவிய நிலையில், அந்த மக்கள் குறித்து ஆராய்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில், ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெளிவூட்டல்களை வழங்கியுள்ளதாக தனது பேஸ்புக் தளத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். … மேலும் வாசிக்க

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பஸிலை ஆதரிக்கத் தயார்

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌சவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு சகோதர ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். … மேலும் வாசிக்க

தென் ஆபிரிக்காவில் பரவும் கொரோனா வைரஸ், இலங்கையில் பரவினால் என்ன நடக்கும்?

தென் ஆபிரிக்காவில் பரவி வரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ், நாட்டிற்குள் பரவ ஆரம்பிக்கும் பட்சத்தில், புதிய கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன தெரிவிக்கின்றார். … மேலும் வாசிக்க

கொரோனாவினால் உயிரிழந்த அனைத்து ஜனாஸாக்களும் அடக்கம்?

நாட்டில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்த 45 பேரின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். … மேலும் வாசிக்க

சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ள ஞானசார தேரர்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (11) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார். … மேலும் வாசிக்க

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயலும் அரசாங்கம்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். … மேலும் வாசிக்க

கவர்ச்சியான ஆடையில் செல்பவர்களை கண்டுகொள்ளாமல், இஸ்லாமிய பெண்களை முகத்தை திறக்க சொல்வது சரிதானா?

இன்று சில பெண்கள் அணிகின்ற ஆடைகளினால் ஆண்கள் பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. இவர்கள் ஆடை அணிந்திருக்கின்றார்களா? இல்லையா என்றும் எண்ணத் தோன்றுகின்றது. … மேலும் வாசிக்க

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி முதலில் பாலர் பாடசாலைக்கு செல்ல வேண்டும்...

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு, ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சனுக்கு விடுமுறை விண்ணப்பம்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, மூன்று மாதகால விடுமுறை கோரி, விடுமுறை விண்ணப்பமொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. … மேலும் வாசிக்க

பொதுபல சேனா அமைப்பை தடை செய்யப்போவதில்லை...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். … மேலும் வாசிக்க

பொலிஸ் உத்தியோகத்தர், யுவதியின் தலையை வீட்டிற்கு கொண்டு சென்றாரா?

கொழும்பு – டாம் வீதியின் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் தலையை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். … மேலும் வாசிக்க

அரசாங்கம் பலவீனத்தை மறைத்துக்கொள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்துகிறதா?

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் விளைவை நாட்டு மக்கள் இவ்வருட இறுதியில் அறிந்துகொள்வார்கள். … மேலும் வாசிக்க

விமல் வீரவன்ச ஒரு குப்பை மேடு என்பதை அவர் செயல் மூலம் நிரூபித்துள்ளார்!

விமல் வீரவன்ச ஒரு குப்பை மேடு என்பதை அவர் செயல் மூலம் நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

அலரிமாளிகைக்குள் கொலை திட்டமா?

15 வருடங்களுக்கு முன்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை அலரிமாளிகையில் வைத்து, கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. … மேலும் வாசிக்க