பயணத் தடை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவில் மாற்றங்கள் வரலாம்!

தற்போதைய சூழ்நிலையில், அடுத்த வாரம் ஏற்படும் சூழலை ஆராய்ந்து நிலைமைகள் மோசமாயின் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

சுவாசப் பயிற்சிகள் செய்து ஒரு நுரையீரலுடன் கொரோனாவை வென்ற செவிலியர்: தன்னம்பிக்கை நாயகி

ஒரே ஒரு நுரையீரல் மட்டும் கொண்டிருந்த போதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து நம்பிக்கையுடன் குணமடைந்துள்ளார் 39 வயது செவிலியர் ஒருவர். கொரோனா தனது கோர முகத்தை காட்டி ஒரு பக்கம் உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பலரும் அதனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக குணமடைந்து வருவது தொற்று மீதான அச்சத்தை போக்கி கொரோனாவில் இருந்து மீளக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. … மேலும் வாசிக்க

நாடாளுமன்றத்தில் முட்டி மோதிய சரத் வீரசேகரவும் பொன்சேகாவும்

வெளிநாட்டு டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து ஸ்ரீலங்கா இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். … மேலும் வாசிக்க

இரு ஆண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் ஆகிய இரு பிரதேசங்களில் நேற்று (03),இரு ஆண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். … மேலும் வாசிக்க

பிரபாகரன் படத்தை முகநூலில் பிரதமருக்கு ‘டக்’ செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா ?

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். … மேலும் வாசிக்க

ரிஷாடின் மனைவி மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு...

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

சபாநாயகரின் குடும்பமே பாராளுமன்ற அலுவலகத்திலா?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனாவின் தனிப்பட்ட ஊழியர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. … மேலும் வாசிக்க

சிறுபான்மை இனத்தவர்களை அடக்கினால் அழிந்தே போவீர்கள்...

இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்துகொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி ஏற்படும். அது அழிவுக்கே வழிவகுக்கும் என அரசுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன். … மேலும் வாசிக்க

கிரீடம் சர்ச்சையில் சிக்கிய புஷ்பிகா அரசியலுக்கு?

பாராளுமன்ற தேர்தலில், பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தான் வேட்பு மனு கோரியிருந்ததாக திருமதி ஸ்ரீலங்கா பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்?

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசு மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றஞ்சாட்டினார். … மேலும் வாசிக்க

மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிறார் விமல்...

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் தனியாகப் போட்டியிடக் கலந்துரையாடலை நடத்தியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. … மேலும் வாசிக்க

ஊடக சந்திப்பில் சிகரட்டை வாயில் வைத்த விமல்...

இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் (கறுவா சிகரட்) நாட்டின் உற்பத்திகளில் பாரிய பங்களிப்பை செய்யும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார். … மேலும் வாசிக்க

அஸாத் ஸாலி கைதாவதற்கு இதுதான் காரணமா?

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுச் சட்டத்துக்கு அனைத்து இனத்தவர்களும் கட்டுப்பட வேண்டும். இதை மீறி அவர் செயற்பட்ட காரணத்தாலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா தெரிவித்தார். … மேலும் வாசிக்க

அடுத்த ஜனாதிபதி சஜித்!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதே ஆரம்பித்துவிட்டோம்.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். … மேலும் வாசிக்க