இனி வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை இல்லை?

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை இரத்து செய்யவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது ஏன்? வெளியாகியது உண்மை....

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணிக் தலையை நேற்று இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். … மேலும் வாசிக்க

தடுப்பூசி மூலம் உடம்பினுள் மைக்ரோ சிப்கள் செலுத்தப்படுகின்றனவா?

கொரொனா தடுப்பூசி முலம் பொது மக்களுக்கு உடலில் மைக்ரோ சிப்கள் பொருத்தப்படுவதாக வெளியாகியுள்ள தகவலை சுகாதார அதிகாரிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். … மேலும் வாசிக்க

ஜனாஸா நல்லடக்க விவகாரம் -பாகிஸ்தான் பிரதமரின் தலையீடே காரணம்!

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இம்ரான் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார். … மேலும் வாசிக்க

பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளுக்கு இனங்க நாம் கொரோனா சடலங்களை அடக்க அனுமதியளிக்கவில்லை

கொரோனா தொற்று காரணமாக இறந்த சடலங்களை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதி வழங்கியமை எவரினதும் வேண்டுகோளுக்கு இனங்க இல்லை என்று இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

எதிர்வரும் 07ஆம் திகதி கறுப்பு ஞாயிறு தினமாக அறிவிப்பு?

இலங்கையில் எதிர்வரும் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இதனை அறிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

இம்ரான் கானுக்கு இலங்கை முஸ்லிம்களின் நலனை விட, சீன நலனில்தான் அக்கறை அதிகம் போல் தெரிகிறது!

CPEC எனும் சீன-பாகிஸ்தான் தாழ்வார திட்டத்தில் இலங்கையையும் இணையுமாறு சீன நலன்சார் அழைப்பை எடுத்துக்கொண்டுதான் இம்ரான் கான் இலங்கை வந்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

நாட்டில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே பெரும் ஆபத்தாக மாறியுள்ளது

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே நாட்டுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது இவ்வாறு முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். … மேலும் வாசிக்க

இம்ரான்கானுக்கு உயிராபத்து இருப்பதாக கூறி முஸ்லிம் MPக்கள் அவரை சந்திக்க அரசாங்கம் கோழைத்தனமாக அனுமதிக்க வில்லை

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் ஒருங்கே கையொப்பமிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், இந்த அரசாங்கம் அவருக்கு உயிராபத்து இருப்பதாக மழுப்பி, பாதுகாப்பு காரணமாக அனுமதி வழங்க முடியாது என மிகவும் கோழைத் தனமான காரணத்தை முன்வைத்து தட்டிக் கழித்துவிட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

மலசலகூடம் கழுவும் பணியில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன்?

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

அலி சப்ரியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கையில் தனியார் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டுமாயின் அது முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் இலக்கு வைக்காத செயற்பாடாக இருக்க வேண்டும் என அண்மையில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு சங்க சபாக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன. … மேலும் வாசிக்க

வாக்குறுதியை மீறி செயற்படும் போலியான அரசாங்கமே தற்போது உள்ளது

தற்போதைய அரசாங்கம் ஒரு நாடு, ஒரு கொள்கை என சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய செயற்படவில்லை எனில் நாடு தனித்துவிடப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

இராஜாங்க அமைச்சர் மீது ரிஷாத் புகார்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மீது ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். … மேலும் வாசிக்க

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்த எவரேனும் முன்வந்தால் அப்போது பார்த்துக்கொள்வோம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தவறான தீர்மானங்கள் இருக்கும் என தான் நம்பவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

ஜனாதிபதி கோட்டாபயவுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளத் தயார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ளத் தயார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

இலங்கை மற்றும் நேபாளத்தில் அரசியலில் ஈடுபட போவதாக அமித் ஷா கேலியாகவே கூறினார்

இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (BJP) இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்வது நகைச்சுவைக்காக கூறிய கருத்து என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. … மேலும் வாசிக்க