கொழும்பில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் அபாயம்...

கொரோனா புதிய வீரியம் கொண்ட வைரஸ் தாக்கத்திற்குள்ளான இருவர் கொழும்பு மாவட்டத்திற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவிக்கின்றார். … மேலும் வாசிக்க

தற்கொலை தாக்குதல் நடத்துமாறு ஸஹ்ரானுக்கு கட்டளையிட்டது யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் தாக்குதலின் பின்னணி தொடர்பாக எதுவும் இல்லை. அதனால் இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்காவிட்டால் தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய அச்சம் உள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். … மேலும் வாசிக்க

முடிவுகள் எட்டப்படும் வரை ஜனாஸா எரிப்பு தொடரும்

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எவ்விதமான முடிவுகளையும் தாம் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

இம்ரான்கானை திருப்திப்படுத்த ஜனாஸா அடக்க அனுமதி வழங்கினாரா பிரதமர்?

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்றான்கானை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக பகிரங்கமாக தெரிவித்தார். … மேலும் வாசிக்க

புனித அந்தோனியார் தேவாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்!

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

கொரோனா தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய பிரதமர் தெரிவித்ததாக வெளியாகி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரதமர் அனுமதி வழங்கியுள்ளதாக வெளியான செய்தி, முழுமையாகவே உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக 'பத்திரிகை ' செய்தி வெளியிட்டுள்ளது. … மேலும் வாசிக்க

மழை காலத்தில் புற்றுக்குள் மறைந்திருக்கும் பாம்பு போல் இருந்துவிட்டு, இன்று படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள்!

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பையடுத்து, 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

சுக்ரா போன்ற பிள்ளைகளையே முஸ்லிம் சமூகத்திடம் இந்நாடு கேட்கிறது!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு 20 லட்சங்களை வென்ற காலி பகுதியை சேர்ந்த முஸ்லிம் மாணவி சுக்ரா முனவ்வரை பலரும் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். … மேலும் வாசிக்க

புத்தனை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்துகிறார் ஜனாதிபதி

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தனை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்துகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

உலமாவை தடை செய்க - கலகொட அத்தே ஞானசார தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் உலமா சபை தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த காலங்களில் இச்சபையினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பு செய்துள்ளது. … மேலும் வாசிக்க

இலங்கையின் தேசியக் கொடியில் மாற்றங்கள்?

நாட்டின் தேசியக் கொடியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது - இதுதான் காரணம்...

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. … மேலும் வாசிக்க

போலியான யாசகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் யாசகர்களாக தோற்றமளிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

துறைமுகங்களை விற்பனை செய்வது நாங்கள் இல்லை...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறு நபர்களுக்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க