குப்பையில் வீசப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய்!

ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை குப்பை பையில் தவறுலாக போட்டு, அதனை குப்பை சேகரிக்கும் வண்டிக்கு அனுப்பிய ஒருவர், பிறகு அந்தப் பணத்தை பெரும் முயற்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று இலங்கையின் கல்முனைப் பிரதேசத்தில் நேற்று நடந்தது. … மேலும் வாசிக்க

முதலில் எனது கழுத்தினை அறுத்து இறைச்சி தொழிற்சாலை ஆரம்பியுங்கள்!

உலக நாடுகளுக்கு விலங்குகளின் இறைச்சியை விநியோகிக்கக் கூடியவாறான தொழிற்சாலை ஒன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறிய முடிகிறது. … மேலும் வாசிக்க

இலங்கையில் அதிக பாதுகாப்புடன் சிறைச்சாலை அமைக்க தயாராகும் சீனா...

அதிகபட்ச பாதுகாப்புடன் சிறைச்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறது எனச் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

நீங்கள் ரஜனியைப் போன்றவரா என டக்ளஸிடம் கேட்ட சாணக்கியன்

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, பாராளுமன்றில் வைத்து நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவரா என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். … மேலும் வாசிக்க

ரயில் நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் மற்றும் சிங்களம் புறக்கணிப்பு ...

கல்கிஸை ரயில் நிலையத்தில் மாண்டரின் (சீன) மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. … மேலும் வாசிக்க

சஹ்ரான் தற்கொலை தாக்குதலின் தலைவன் இல்லை!

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது என தான் கருதுவதாகவும் மேலும் சஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் இல்லை எனவும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ண தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிக்கு வலைவீசும் பொலிஸார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியாக இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபரை சுடப்போவதாக அச்சுறுத்திய ஒருவரை மலேசிய பொலிஸார் தேடி வருகின்றனர். … மேலும் வாசிக்க

கண்டியில் LTTE கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்படவிருந்ததா?

கிளிநொச்சி - பளை, பனிகையடி பகுதியில் வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

இலங்கையின் சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது

தனியார் ஊடக நிகழ்ச்சியொன்றின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார். … மேலும் வாசிக்க

தனிமைபடுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்...

தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை இழக்க நேரிட்டதாக கொழும்பு - களனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

மஹிந்த ராஜபக்ஷவை நாமே காப்பாற்றினோம்...

மஹிந்த ராஜபக்ஷவை தமது ஆட்சியே மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது சட்டப்படி குற்றம்!

பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச் செயற்பாடாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

பிரதமர் ஓர் நல்ல நடிகர் எனினும் கலைக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓர் சிறந்த நடிகர் என்ற போதிலும் கலைத்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். … மேலும் வாசிக்க

அலுவலகங்களில் பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்!

அலுவலகங்களில் பெண்களின் பாதுகாப்பையும் அவர்களது நலன்களையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

ரிஷாத் பதியுத்தீனை கொலை செய்து இனங்களுக்கு மத்தியில் பிரச்சினை உண்டாக்க நினைத்தார்கள்...

ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதின் ஊடாக இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்குவதற்காக துஷார பீரிஸ் என்பவர் பிரான்ஸிலிருந்து முயற்சி எடுத்தார். இது பற்றிய தகவல்கள் தெரிய வந்தவுடன் பௌத்தனாக நாட்டை நேசித்து இது பற்றிய தகவல்களை பொலிஸ்மா அதிபரிடன் தெரிவித்தேன். … மேலும் வாசிக்க