ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் காதி நீதிமன்றம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும்!

ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற கொள்கை செயற்படுத்தப்பட வேண்டுமாயின் காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் இல்லை என்றால் நாம் ஏன் அவற்றை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும்

துருக்கி உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் காதி நீதிமன்ற முறையை நிராகரித்துள்ள நிலையில் இலங்கையில் இந்த காதி நீதிமன்ற முறைமை நடைமுறையில் உள்ளது வேடிக்கையானது என பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் கூறி உள்ளார். … மேலும் வாசிக்க

குர்ஆன் மட்டுமன்றி அதன் பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் உதய கம்மன்பில படிக்க வேண்டும்!

தொடர்ந்தும் கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதால் முஸ்லிம்கள் மருத்துவமனைக்குச் செல்ல தயக்கம் காட்டியுள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

குறுகிய காலத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் முறை தன்னிடம் உள்ளது!

ஆயுர்வேத வைத்தியர் ரிடிகல தேவேந்திரா, மிகக் குறுகிய காலத்தில் கொரோனா நோய்த் தொற்றுகளை அடையாளம் காணும் ஒரு முறை தன்னிடம் இருப்பதாக கூறுகிறார். … மேலும் வாசிக்க

ரணில் உடனான உறவில் விரிசல்!

அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ரவி கருணநாயக்கவிற்கு பதிலாக அகில விராஜ் காரியவசம் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். … மேலும் வாசிக்க

'கழுத்தை அறுப்பேன்' என பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியருக்கு பதவி உயர்வு!

லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து 'கழுத்தை அறுப்பேன்' என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு நேற்று (18) மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. … மேலும் வாசிக்க

பிரதமர் தனிமைப்படுத்தலிலா?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கொரோனா ஏற்பட்டதாகவோ அல்லது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவோ வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

எம்மை தேசத்துரோகிகளென விமர்சித்தவர்கள் இன்று வசமாக பொறியில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்?

இலங்கையை அபிவிருத்தியின் பக்கம் திருப்ப வேண்டும் என்றால், அதில் சர்வதேச முதலீட்டாளர்களை இணைந்துக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார். … மேலும் வாசிக்க

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதியே பொறுப்பு!

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என்று சஜித் அணி வலியுறுத்தியுள்ளது. … மேலும் வாசிக்க

ரணிலை ‘ஐயா’ என்று அழைத்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு கடுமையான சொற்பதங்களுடன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். … மேலும் வாசிக்க

ஹரின் பெர்னாண்டோவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்...

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

மற்றவர்கள் இரகசியமாக செய்வதை நான் பகிரங்கமாக செய்கிறேன்!

ஈஸ்டர் தாக்குதல் மேற்கொண்டது இந்தியா என்றும் அது எவ்வித விசாரணையும் இல்லாமல் மறைக்கப்படுவதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.. … மேலும் வாசிக்க

ஊவதென்ன சுமன தேரரை மன்னித்தது போல துமிந்த சில்வாவைவையும் மன்னிக்க வேண்டும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஊவதென்ன சுமன தேரருக்கு ஒத்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச செய்தியாளர்களிடம் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

குழந்தையை எப்படி வளர்ப்பேன் தெரியுமா?

நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அதையடுத்து பிரசவ காலத்தில் அவருடன் கூட இருப்பதற்காக கோலி ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் கூட கலந்து கொள்ளாமல் இந்தியா திரும்பினார். … மேலும் வாசிக்க