சீனாவில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு!

சீனாவில் சிறுவர்கள் வாரத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே ஒன்லைன் விளையாட்டு (Online Games) விளையாடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. … மேலும் வாசிக்க

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

சீனாவில் கொவிட் 19 தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததையடுத்து பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. … மேலும் வாசிக்க

சீனாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 302 பேர் உயிரிழப்பு..

சீனாவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மரணித்தோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. … மேலும் வாசிக்க

ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில்!

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையான நிலவரத்தின்படி, பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. … மேலும் வாசிக்க

மழை - வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயா்வு

சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை - வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 99 ஆக உயா்ந்துள்ளது. … மேலும் வாசிக்க

வரலாறு காணாத மழையினால் பல லட்சம் பேர் வெளியேற்றம்!

சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மழை தொடரும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

சீனாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருந்த பிஞ்சு குழந்தை மீட்பு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருந்த பிஞ்சு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. … மேலும் வாசிக்க

2 வயதில் காணாமல் போன மகனை கண்டுபிடிக்க பிச்சையெடுத்த தந்தை...

2 வயதில் காணாமல் போன தனது மகனை கண்டுபிடிக்க பிச்சையெடுத்து பணம் சேர்த்த தந்தையின் பாசத்திற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் கிடைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. … மேலும் வாசிக்க

சீனாவில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு!

கிழக்கு சீனாவின் சியூஸோ (Suzhou) நகரில் உள்ள விருந்தகக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 17 பேர் பலியாகினர். … மேலும் வாசிக்க

கொரோனா பாதிப்புக்குள்ளான நபருக்கு மீண்டும் கொரோனா!

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. மெல்லமெல்ல ஒவ்வொரு நாடாக கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்காணித்து வந்தன. … மேலும் வாசிக்க

சீன நாய்களுக்கு ரோசம் அதிகம்தான் - நடந்தது என்ன?

தோழமை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் உண்டு என்பதை சீனாவில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உணர்த்தியுள்ளது. … மேலும் வாசிக்க