சீனாவிடம் வம்பு வைத்துக் கொண்டால் மண்டை உடையும்...

சீனாவிடம் வம்பு வைத்துக் கொண்டால், மண்டை உடைபட நேரிடும் என எதிரிநாடுகளை, சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்துள்ளார். … மேலும் வாசிக்க

ஒரு பில்லியன் கொவிட் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வரையில் மாத்திரம் ஒரு பில்லியன் கொவிட் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. … மேலும் வாசிக்க

தியான்ஹே அமைப்பை சென்றடைந்த சீனா வீரர்கள்..

சீனா விண்வெளிக்கு அனுப்பிய மூன்று வீரர்களும், தியான்ஹே  என்ற அமைப்புக்குள் பத்திரமாக நுழைந்தனர். இவர்கள் அடுத்த மூன்று மாதங்கள் அங்கிருந்து ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர். … மேலும் வாசிக்க

சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் புறப்பட்டனர்...

விண்வெளியில் சீனா உருவாக்கி உள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மூன்று விண்வெளி வீரர்கள் புறப்பட்டு சென்றனர். … மேலும் வாசிக்க

மனிதர்களை மிஞ்சிய யானையின் பாசம்!!...

தனது குட்டிக்கு கொசு கடிக்காமல் இருப்பதற்காக தாய் யானை ஒன்று, உடம்பை கொண்டு குட்டியை மறைத்துக்கொண்டும், தும்பிக்கையால் மரக்குச்சியை பிடித்துக்கொண்டு விசிறி விடும் புகைப்படம் சீனாவில் டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

குட்டி யானையை மீட்ட மற்றொரு யானை - நடந்தது என்ன?

சீனாவில் சிறிய கால்வாயில் தவறி விழுந்து தத்தளித்த குட்டி யானையை, உடன் வந்த யானை ஒன்று மீட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. … மேலும் வாசிக்க

6 -வது தலைமுறை போர் விமானத்தை ரகசியமாக சோதனை செய்து வருகிறதா சீனா?

சீனா ஆறாவது தலைமுறை அதிநவீன போர் ஜெட் விமானத்தை ரகசியமாக சோதனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விமானப்படையால் ரகசியமாக உருவாக்கப்பட்ட எஃப் -22 என்ற ஆறாம் தலைமுறை போர் விமானத்தை அந்நாட்டு அரசு சோதனை செய்ததாக தகவல்கள் கசிந்தன. … மேலும் வாசிக்க

கொரோனாவுக்கு எதிராக ஸ்பிரே மருந்து கண்டுபிடித்த நாடு...

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் சீனாவில் புதிய ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

சீனாவில் புதிய வகையான கொரோனா வைரஸ்கள் வௌவால்களிடம் கண்டுபிடிப்பு

சீனாவில் புதிய வகையிலான கொரோனா வைரஸ்களை வௌவால்களிடம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். … மேலும் வாசிக்க

நகருக்குள் சுற்றித்திரிந்துவிட்டு ஒய்யாரமாய் வனப்பகுதியில் படுத்து உறங்கும் யானைக்கூட்டம்...

சீனாவின் யுனான் மாகாணத்தில் வனப்பகுதியில் காட்டு யானைகள் படுத்து உறங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. … மேலும் வாசிக்க

உலகிலேயே முதன்முறையாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

உலகிலேயே முதன்முறையாக 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட சீனா அனுமதி அளித்துள்ளது. … மேலும் வாசிக்க

சீனா - மலேசியா இடையே பதற்றம் ?

சீனாவின் போர் விமானங்கள் மலேசிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுறுவியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது. … மேலும் வாசிக்க