கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வருவாய் 703 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. … மேலும் வாசிக்க

மேலும் மூவர் பூரண குணமடைந்தனர்

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் மூவர் பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்தனர்

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

113 பேர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு

கிரேன்பாஸ்-நாகலகம் பகுதியில் உள்ள 113 பேர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்தனர்

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

மேலும் இருவர் குணமடைந்தனர்

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். … மேலும் வாசிக்க

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பு

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி குறித்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். … மேலும் வாசிக்க