சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த பறவைகளை விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு

அக்குறனை பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த பறவைகள் விற்பனை நிலையத்தில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

208 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 208 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தனர். … மேலும் வாசிக்க

மிரிஸ்வத்த பகுதியில் தனியார் நிதி நிறுவனமொன்றில் கொள்ளை

கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. … மேலும் வாசிக்க

இரத்தினக்கல் கோபுரத்தை அமைத்து இரத்தினபுரி மக்களின் கனவை நனவாக்குவோம் - பிரதமர்

இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரத்தை அமைக்கும் கனவு விரைவில் நனவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். … மேலும் வாசிக்க

ஆதிவாசிகளால் இரவில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை

ஆதிவாசிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தைப் பொங்கல் நாள் இரவு வேளையில் அவர்களது வேடுவ தெய்வமான வராஹி அம்மனை அழைத்து பூசை செய்துள்ளனர். … மேலும் வாசிக்க

அரசியலிமைப்பிற்கு இணங்க ரஞ்சன் நாடாளுமன்ற உரிமையை இழக்கமாட்டார்

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கமாட்டார் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

திருகோணமலை மாவட்டத்தில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது.

காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில் ரொட்டவெவ கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சேனைப்பயிர்ச் செய்கை சேதம் !! … மேலும் வாசிக்க

இங்கிலாந்தின் புதிய வைரஸுடன் இலங்கையில் முதலாவது தொற்றாளர் அடையாளம்

இங்கிலாந்தில் முதன்முறையாக இனங்காணப்பட்ட கொவிட் 19 வைரஸின் புதிய வடிவம் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த நபரொருவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய திறப்பு விழா

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை, பிரதிநிதித்துவப்படுத்தும், அலங்கார வளைவுத் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது. … மேலும் வாசிக்க

கடும் மழையால் போக்குவரத்து துண்டிப்பு!! மக்கள் அந்தரிப்பு!!

வவுனியா மாவட்டத்தில் தொடர்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க