முல்லைத்தீவு மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கள் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் தைத்திருநாள் பொங்களை முன்னிட்டு பொங்கள் பொருட்கள் வாங்குவதில் ஈடுப்பட்டுள்ளனர். … மேலும் வாசிக்க

சமுத்திர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை - பங்களாதேஷ் இணக்கம்

சமுத்திர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள பிரச்சினை - தொழில் அமைச்சர் விரைவில் தீர்மானத்தை அறிவிப்பார்

தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள பிரச்சினை தொடர்பில் தொழில் அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். … மேலும் வாசிக்க

பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாடுமாறு ஆலோசனை

தைப்பொங்கல் பண்டிகை எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நிகழ்வுகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். … மேலும் வாசிக்க

பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பம்

பெரும்போக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. … மேலும் வாசிக்க

யாழ் பல்கலைக்கழக நினைவு தூபி உடைப்பு - அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல

யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவு தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அதுதொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். … மேலும் வாசிக்க

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது - சாணக்கியன்

மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் பீ.சி.ஆர்.பரிசோதனை - இருவருக்கு தொற்று உறுதி

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 6 ஆம் திகதி எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் 2 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்தார். … மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 32 பாடசாலைகளை தவிர மற்ற அனைத்தும் நாளை ஆரம்பம்.

கொவிட் -19 காரணமாக கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 32 பாடசாலைகளை தவிர மற்ற அனைத்தும் நாளை ஆரம்பம். … மேலும் வாசிக்க

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லை

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

வெளிநாடுகளில் சிக்கி இலங்கை வருபவர்களுக்கு இனி தனிமைபடுத்தல் இலவசம் ?

வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகளை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். … மேலும் வாசிக்க

ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா!

நுவரெலியா- வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க