மலேரியா நோயால் 9 பேர் பாதிப்பு

peoplenews lka

மலேரியா நோயால் 9 பேர் பாதிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 9 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களே மலேரியா நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது குலசிறி தெரிவித்துள்ளார்.

Share on

உள்நாடு

peoplenews lka

மாடறுப்பு நிலையம் சுற்றிவளைப்பு...

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த  கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின்.. Read More

peoplenews lka

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி...

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை (06) முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்.. Read More

peoplenews lka

கடும் வெயிலுக்கு 9 பேர் பலி...

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது... Read More

peoplenews lka

44 இலங்கையர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை...

வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த.. Read More