ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு

ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு

ரஷ்யாவின் கிழக்கு கம்சாட்கா கடற்கரையில் இன்று (18) 7.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எரிமலை வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – கம்சாட்ஸ்கியிலிருந்து 90 கி.மீ. தொலைவில், பூமிக்கு 50 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் கம்சட்காவில் சுமார் 181,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரத்தில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து 450 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஷிவெலுச் எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )