த.வெ.க கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார் விஜய்

த.வெ.க கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று(22) கட்சியின் தலைமை அலுவகத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கட்சியின் கொள்கை பாடலும் வெளியிடப்பட்டுள்ளதுடன் விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )