துனிசியா பாராளுமன்ற தேர்தல் ; ஜனாதிபதி கைஸ் சையத் அபார வெற்றி

துனிசியா பாராளுமன்ற தேர்தல் ; ஜனாதிபதி கைஸ் சையத் அபார வெற்றி

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் ஜனாதிபதி கைஸ் சையத் (வயது 69) தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.

இவரது பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில்ஜனாதிபதி கைஸ் சையத் 90.69 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அயாச்சி ஜாம்மேல் வெறும் 7.35 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இதன்மூலம் சையத் 2-வது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அதேசமயம் இந்த தேர்தலில் அங்கு மொத்தம் 28.8 சதவீதம் வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )