HomeSri LankaMain Newsதேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு MithuNovember 20, 2024 12:00 pm 0 பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Views: 49 CATEGORIES Main NewsSri Lanka TAGS Sri lankaதேசிய போக்குவரத்து ஆணைக்குழு Share ThisAUTHORMithu