தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் சீரற்ற காலநிலை தொடர்பில் தெரிவிக்க அல்லது உதவி பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்களுக்காக 107 என்ற தொலைபேசி இலக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )