தங்கத்தின் விலையில் மாற்றம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (27) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக உள்ளூர் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 703,266 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் தங்கத்தின் விலை 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேநேரம் 22 கரட் தங்கத்தின் விலை 181,950 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் விலை 173,700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
CATEGORIES Business
TAGS gold price