ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
CATEGORIES Sports News