Cannes திரைப்பட விழாவில் விருது வென்ற இலங்கை திரைப்படம்

Cannes திரைப்பட விழாவில் விருது வென்ற இலங்கை திரைப்படம்

2024 கேன்ஸ் (Cannes) திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படத்திற்கான விருதினை இலங்கைத் திரைப்படமான ” SHEYSHA” வென்றுள்ளது.

ஹெலவின் அருவ ஆதாரமாக அறிமுகப்படுத்தப்பட்ட “SHEYSHA” திரைப்படம் இசுரு குணதிலக்கவின் உருவாக்கம்.

இதில் மூத்த நடனக் கலைஞர் சந்தன விக்ரமசிங்க முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )