இந்தியா -அயர்லாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று
இந்திய மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்கோட்டில் ஆரம்பமாகியது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை ஸ்மிரித்தி மந்தனாவும் அயர்லாந்து அணியை கெபி லெவிசும் வழி நடத்துகின்றனர்.
CATEGORIES Sports News