மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய பாகிஸ்தான்
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முல்தானில் வெள்ளிக்கிழமை (17) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (19) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 230/10 (துடுப்பாட்டம்: செளட் ஷகீல் 84, மொஹமட் றிஸ்வான் 71 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் சியல்ஸ் 3/27, ஜோமெல் வொரிக்கான் 3/69, கெவின் சின்கிளேயர் 2/61, குடகேஷ் மோட்டி 1/48)
மே. தீவுகள்: 137/10 (துடுப்பாட்டம்: ஜோமெல் வொரிக்கான் ஆ.இ 31, ஜேடன் சியல்ஸ் 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: நொமன் அலி 5/39, சஜிட் கான் 4/65, அப்ரார் அஹ்மட் 1/6)
பாகிஸ்தான்: 157/10 (துடுப்பாட்டம்: ஷண் மசூட் 52, முஹமட் ஹுரைரா 29, கம்ரான் குலாம் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 7/32, குடகேஷ் மோட்டி 1/48)
மே. தீவுகள்: 123/10 (துடுப்பாட்டம்: அலிக் அதனஸே 55 ஓட்டங்கள். பந்துவீச்சு: சஜிட் கான் 5/50, அப்ரார் அஹ்மட் 4/27, நொமன் அலி 1/42)
போட்டியின் நாயகன்: சஜிட் கான்