கடலோர ரயில் சேவைகளில் தாமதம்
கடலோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெஹிவளை பகுதியில் ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, குறித்த மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka