
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை (19) நடைபெற்றது.
CATEGORIES Sri Lanka