துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு – கொச்சிக்கடை துறைமுக பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியார் மயமாக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே துறைமுக ஊழியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )