இந்தியன் 2 ரிலீஸ் திகதியை  வெளியிட்ட படக்குழு

இந்தியன் 2 ரிலீஸ் திகதியை  வெளியிட்ட படக்குழு

லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்த தயாரிப்பில், இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது.

அண்மையில் இத் திரைப்படத்தின் கதறல்ஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )