அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கவுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கீரி சம்பா, வெள்ளை சீனி, உருளை கிழங்கு, வெள்ளை கௌபி , இந்தியா பெரிய வெங்காயம், பயறு, சிவப்பு கௌபி, பருப்பு, காய்ந்த மிளகாய், நெத்தலி, அரிசி, கடலை ஆகிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )