Tag: accident

கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்து ; நால்வர் காயம்

Mithu- September 29, 2024 0

வெலிமடை ஹம்பகஸ் தோவ பிரதான வீதியில் இடமஹந்தி பகுதியில் பயணித்த கார் ஒன்று எதிரே வந்த லொறியொன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர். மேலும் ... Read More

டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ; சாரதி படுகாயம்

Mithu- September 3, 2024 0

தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ... Read More

பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- மூவர் படுகாயம்

Mithu- August 28, 2024 0

மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று (27) பட்டாரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் ... Read More

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Mithu- August 28, 2024 0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியில் நேற்று (27) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - பாரதிபுரம் பிரதேசத்தில் நேர்ந்த விபத்தில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து ... Read More

பஸ் விபத்தில் 37 பேர் உயிரிழப்பு

Mithu- August 25, 2024 0

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று (25) பஞ்சாப் நோக்கி சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை ... Read More

அமேசான் வனப்பகுதியில் விமானம் விபத்து ; 5 பேர் பலி

Mithu- August 16, 2024 0

பிரேசில் நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணம் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு நேற்று (15) சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தனர். அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ... Read More

வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

Mithu- August 12, 2024 0

கொழும்பு – கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்னால் வந்த முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ... Read More