Tag: afghanistan

போலியோ தடுப்பூசி பிரச்சாரத்திற்கு தடை விதித்த தலிபான்

Mithu- September 16, 2024 0

ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆபத்தான மற்றும் முடக்குவாத நோயான போலியோ பரவுதலை தடுக்க முடியாத இரண்டு நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றொன்று பாகிஸ்தான் ... Read More

பெண்கள் பொதுவெளியில் பேச தடை !

Viveka- August 31, 2024 0

ஆப்கானிஸ்தானில்பெண்கள் பொது இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தாலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. பெண்களின் குரல்களால் ஆண்களின் மனம் திசைதிருப்பப்படலாம் என்பதால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தாலிபான் அமைப்பு கூறியுள்ளது. அத்துடன், பொது இடங்களில் ... Read More

தாடி வளர்க்காததால் வீரர்களை நீக்கிய தலிபான் அரசு

Mithu- August 22, 2024 0

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, அங்குள்ள அறநெறி ... Read More

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு

Mithu- July 22, 2024 0

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று (22) பகல் 12.33 மணியளவில் 4.6 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் எவ்வித ... Read More

அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஆப்கானிஸ்தான்

Mithu- June 25, 2024 0

T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (25) இடம்பெற்ற கடைசி லீக்கில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இந்நிலையில் ,ஆப்கானிஸ்தான் அணி 20 ... Read More

நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

Mithu- June 24, 2024 0

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாக்டியா மாகாணத்தின் ஜானிகைல் மாவட்டத்தில் உள்ள ஜகார்கோர் கிராமத்தில் நேற்று (23) நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்து ... Read More

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

Mithu- June 23, 2024 0

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ... Read More