Tag: bangaladesh

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம்

Mithu- November 18, 2024 0

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ... Read More

ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம்

Mithu- October 28, 2024 0

இலங்கை- பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் இன்று (28) கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் அந்நாட்டு மாணவ இயக்கங்கள், எதிர்கட்சியினர், ... Read More

ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் அமைப்புக்கு தடை

Mithu- October 24, 2024 0

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். ... Read More

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் வென்ற தென்னாபிரிக்கா

Mithu- October 24, 2024 0

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்ப்பூரில் திங்கட்கிழமை (21) ஆரம்பித்து இன்று (24) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பங்களாதேஷ் பங்களாதேஷ்: 106/10 ... Read More

வங்காளதேச ஜனாதிபதி பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்

Mithu- October 23, 2024 0

வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ... Read More

பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க இடைநிறுத்தம்

Mithu- October 16, 2024 0

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக உள்ள சந்திக ஹத்துருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர். அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ... Read More

சாப்ஸ்டிக்ஸ்-ல் அரிசியை சாப்பிட்டு உலக சாதனை படைத்த பெண்

Mithu- September 30, 2024 0

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூடுல்ஸ் மற்றும் வழக்கமான உணவுகளை சாப்பிட கைக்குப் பதிலாக பயன்படுத்தும் ஒரு பற்றுக்குச்சிகள் தான் சாப்ஸ்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்துவது எளிதாகத் தோன்றலாம், ஆனால் இதனை சரியாக ... Read More