Tag: cinema

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா – திரிஷா ?

Mithu- November 21, 2024 0

சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை ... Read More

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம் ?

Mithu- November 20, 2024 0

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி ... Read More

ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

Mithu- November 20, 2024 0

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்து ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார். இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் ... Read More

ஓ.டி.டி.யில் வெளியாகும் பிளடி பெக்கர்

Mithu- November 19, 2024 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் 'பிலமண்ட் பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு ... Read More

விரைவில் கலகலப்பு 3

Mithu- November 18, 2024 0

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'கலகலப்பு'. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து அந்த படத்தின் இரண்டாம் ... Read More

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

Mithu- November 18, 2024 0

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில், அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை ... Read More

சின்னத்திரைக்கு வரும் சைந்தவி

Mithu- November 17, 2024 0

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும், பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாசும், சைந்தவியும் பிரிந்தனர். 'எங்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப்பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் ... Read More