Tag: cyclone

அமெரிக்காவை தாக்கிய மில்டன் சூறாவளி

Kavikaran- October 10, 2024 0

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது, சூறாவளி பாதித்த பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர் உள்பட ... Read More

புளோரிடாவை கடக்கும் மில்டன் புயல்

Kavikaran- October 9, 2024 0

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் மில்டன் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கரையை கடக்க உள்ளதால் அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும் என ... Read More

வியட்நாமை உலுக்கிய சூறாவளி ; 21 பேர் பரிதாப பலி

Mithu- September 9, 2024 0

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் நேற்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் ... Read More

சூறாவளியால் ஜப்பானில் மக்கள் வெளியேற்றம்

Kavikaran- August 28, 2024 0

ஜப்பானில் சன்ஷான் சூறாவளி நாளை வியாழக்கிழமை (29) தெற்கு கியூஷுவை மிகவும் வலுவான சக்தியுடன் நெருங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளி இதுவரை கண்டிராத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தகவல் வெளிவந்துள்ளது. ககோஷிமா மற்றும் ... Read More

சீனாவில் சூறாவளி ; 50 பேர் பலி

Mithu- August 20, 2024 0

சீனாவில் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கேமி சூறாவளி வீசியது. சூறாவளியின் எதிரொலியாக, கனமழையும் கொட்டித் தீர்க்க, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், ... Read More

நாளை வலுவிழக்கும் றீமால் சூறாவளி

Mithu- May 29, 2024 0

றீமால் சூறாவளியின் தாக்கம் நாளை (30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என ... Read More

ரெமல் புயல் குறித்து சிவப்பு எச்சரிக்கை

Mithu- May 26, 2024 0

இன்று (26) இரவு 11.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More