Tag: Cylinder
சிலிண்டர் வெடித்ததில் இருவருக்கு காயம்
கதிர்காமம் கடற்படை விடுதியில் தங்கியிருந்த இருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த எரிவாயு சிலிண்டர் இன்று (11) காலை 8.30 மணியளவில் வெடித்தது. மாத்தறை, கெக்கனதுர பகுதியைச் ... Read More