Tag: dansal

நாடாளவிய ரீதியில் 18 ஆயிரம் தன்சல்கள் பதிவு

Mithu- June 21, 2024 0

பொசன் போயா தினத்ததை முன்னிட்டு நாடு முழுவதும் 18,207 தன்சல்கள் உள்ளூர் சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 9,425 பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தன்சல்கள் மற்றும் 8,782 ஏனைய ... Read More

ஹோமாகமவில்  விசித்திர தன்சல்

Mithu- June 21, 2024 0

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (21)  நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஹோமாகம நகரில் இரண்டு வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இன்று (21)  வாசனை திரவிய ... Read More

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 20 வெசாக் தன்சல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

Mithu- May 25, 2024 0

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 20 ஆயிரம் வெசாக் தன்சல்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 20 தன்சல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ... Read More

தன்சல் பதிவுக்கு இன்று இறுதி நாள்

Mithu- May 22, 2024 0

பதிவு செய்யப்படாத தன்சல்களை இன்று (22) பதிவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் 3260 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ... Read More