ஹோமாகமவில்  விசித்திர தன்சல்

ஹோமாகமவில்  விசித்திர தன்சல்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (21)  நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹோமாகம நகரில் இரண்டு வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இன்று (21)  வாசனை திரவிய தன்சல் வழங்கின.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )