Tag: dead

கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலி

Mithu- July 3, 2024 0

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா ... Read More

நேபாளத்தில் கனமழை ; 14 பேர் பலி

Mithu- June 27, 2024 0

நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின்னல் ... Read More

வெப்ப அலையால் ஹஜ் யாத்ரீகர்கள் 550 பேர் உயிரிழப்பு

Mithu- June 19, 2024 0

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த ... Read More

விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி மரணம்

Mithu- June 12, 2024 0

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியான சவ்லோஸ் சிலிமா (51)   நேற்று (10) தலைநகர் லிலொங்வேயில் இருந்து விமானத்தின் மூலம் ... Read More

படகு கவிழ்ந்து 38 பேர் பலி ; 100 பேர் மாயம்

Mithu- June 11, 2024 0

ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று (10) வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 ... Read More

பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Mithu- May 30, 2024 0

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் புதன்கிழமை (29) பிற்பகல் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் ... Read More

நிலச்சரிவில் 100 பேர் பலி

Mithu- May 24, 2024 0

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More