Tag: doctor

பெண்கள் மருத்துவம் படிக்க தடை ; கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கண்டனம்

Mithu- December 5, 2024 0

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு  தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் ... Read More