Tag: doctors
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் மருத்துவர்கள்
பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் 18ஆம் ... Read More
வைத்தியரின் பரிந்துரை இன்றி குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டாம்
பெற்றோர்கள் அறியாமல் குழந்தைகளுக்கு பராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். வைத்தியரின் பரிந்துரைகளில் பராசிட்டமால் இருந்தால் ... Read More
பயிற்சி பெண் மருத்துவர் கொலை ; இந்தியா முழுவதும் போராட்டம்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய ... Read More
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
தேசியக் கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (23) முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. தேசிய கண் வைத்தியசாலை இயக்குநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய கண் வைத்தியசாலை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய ... Read More
தீர்வு காணும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான அகச் சூழல் ஏற்படுத்தப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ... Read More
பொருளாதார நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேற தயாராகும் மருத்துவர்கள்
பொருளாதார நெருக்கடியால் 25 சதவீதமான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 1,800 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ... Read More