வைத்தியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தேசியக் கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (23) முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலை இயக்குநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய கண் வைத்தியசாலை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தேசிய கண் வைத்தியசாலைக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டதையடுத்து வைத்தியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )