Tag: fuel

எரிபொருள் விலையில் திருத்தம் !

Viveka- August 31, 2024 0

எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ்வித ... Read More

மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றம்

Mithu- July 5, 2024 0

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி ... Read More

எரிபொருள் விலையில் மாற்றம் ?

Mithu- May 31, 2024 0

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என ... Read More