Tag: Industries Minister
இலங்கை அரசாங்கம் 2030 இல் ஏற்றுமதி வருவாயை உயர்த்த நடவடிக்கை
இலங்கை அரசாங்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலராக உயர்த்தவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த அறிவிப்பை ... Read More